துயர்பகிர்வு
திரு செல்லையா இலகுநாதன்(புண்ணியம்)
யா/இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் கே.கே.எஸ் வீதி இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு செல்லையா இலகுநாதன் (புண்ணியம் அண்ணை முன்னாள் தலைவர் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் , இணுவில் தமிழரசு கட்சி இணுவில் கிளை) அவர்கள் 05.11.2026 வியாழன் இன்று சிவபதம் அடைந்து விட்டார்.
அவரின் பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி ஓம்”
