தாயகத்தில் எழுவை தீவைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை (Toronto) வதிவிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள், 22ஆம் திகதி ஒக்டோபர் மாதம் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உமா மகேஸ்வரி (உமா) அவர்களின் அன்புக் கணவரும், கவி, காவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயகலாவதி, பத்மராணி (ஜேர்மனி – TRT தமிழ் ஒலியின் நேயர்), யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
கணேசலிங்கம், காலஞ்சென்ற குணசேகரம், சிவராஜா, விக்னேஸ்வரன், கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரன், ஜெகநாதன் (TRT தமிழ் ஒலியின் அரசியல் ஆய்வாளர்), இராசரத்தினம் (TRT தமிழ் ஒலியின் நேயர்), கமலநாதன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்ற சிவமணி, சிவகலாவதி, மலர்மதி, உதயமலர், யோகநாதன், ஹேமலதா ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01ஆம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை, காலை 09:00 மணிக்கு, கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்.
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
அன்றைய தினம் காலை 11:30 மணிக்கு, அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
மனைவி: உமா – 141 627 640 23
சகோதரர்: யோகேஸ்வரன் – 141 682 673 44
சகோதரி: யோகேஸ்வரி – 164 785 202 92
சகோதரி: பத்மராணி – 0049 15906360536
தகவல்: குடும்பத்தினர்
இத்துயர்மிகு வேளையில், அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் தெரிவித்துக்கொள்கின்றோம்.
