துயர் பகிர்வோம் வேலுப்பிள்ளை4 ஆம் வட்டாரம்
புங்குடுதீவு / பாரிஸ்
புங்குடுதீவு 4 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்சில் வசித்து வந்தவருமான வேலுப்பிள்ளை சிவராசா அவர்க; இன்று ( 27.10.2026 )இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தியை ஆழந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் வேலுப்பிள்ளை அமராவதி தம்பதியின் அன்புப்புதல்வனும் சிவகுமார் (பாரிஸ் )சிவசெல்வன் (பாரிஸ்) சிவரூபன் (பாரிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்
