புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் – பிரான்ஸ் பெருமையுடன் வழங்கும் புலம் பெயர் மண்ணில்
எமது தாயகத்தின் கலை,
கலாச்சாரம்,பண்பாடு
மற்றும் பாரம்பரிய விழுமியங்களைப்
பேணிப் பாதுகாத்து அடுத்த
தலைமுறையினருக்கும்
எடுத்துச் செல்லும் உயரிய
நோக்குடன் நடைபெறும்
தென்னங்கீற்று கலை மாலை 2026
நிகழ்வு சிறப்புற நடைபெற
எமது மனமார்ந்த
நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம் !!!
