யோ்மனி டோற்முண்ட் நகரில் 27.11.2026 அன்று நடைபெறவுள்ள தேசியமாவீரா் நாள் நிகழ்வுகளை உங்கள் ஊடகங்களில் நேரஞ்சல் செய்ய விரும்பும் ஊடக உறவுகள் மற்றும் நிழற்படங்கள் தேவையான இணைய உறவுகளே ! உங்களுக்கான இணைய இணைப்பையும் நிழற்படங்களையும் பெறுவதற்கு எங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
அன்புடன் வ.நிமலன்
மாவீரா் பணிமனை
தமிழா் ஒருங்கிணைப்புக்குழு
யோ்மனி.
தொடா்புகளிற்கு வ.நிமலன்.
0049 1777946577
nimalan2008@gmail.com
