“மக்களின் குரலாய் ஒலித்து, உண்மையை உரக்கச் சொல்லும் அறத்தின் நாயகர்களான ஊடகவியலாளர் நண்பர்களுக்கும், செய்திகளைத் தேடிப் பருகும் வாசகர்களுக்கும், எந்நேரமும் இணைந்திருக்கும் தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கும் எனது இதயம் கனிந்த சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் புதிய வெளிச்சத்தையும், மாறாத மகிழ்ச்சியையும், சோர்விலா உத்வேகத்தையும் வாரி வழங்கட்டும்.”
ஈழத்தமிழன் இணைய நிர்வாகம்