பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்: இவர் ஒரு திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர் (Screenwriter), படத்தொகுப்பாளர் (Editor) மற்றும் ஒளிப்பதிவாளராகவும் (Cinematographer) பல படைப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், கலையுலக நண்பர்கள் என அனைவருடனும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்.
இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணைய நிர்வாகம்
STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாம் வாழ்த்திநிற்கின்றது
