இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை அந்நாட்டின் தற்காலிக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தனது அரசியல் எதிரியான காடி ஐசன்கோட்டுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
