போலந்தின் கிராகோவ் நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிராகோவ் நகரின் சந்தை சதுக்கத்தில், சனிக்கிழமை பிற்பகலில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
