தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்
கேணல் சங்கர் (முகிலன்) அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்
நினைவேந்தல் நிகழ்வுகள்:
15.09.2026 செவ்வாய்க்கிழமை முதல் 26.09.2026 சனிக்கிழமை வரை:
தினமும் காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் வணக்க நிகழ்வு நடைபெறும்.
26.09.2026 சனிக்கிழமை:
காலை 10.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை: லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவுக்கல்லின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி அமைதிவழி அடையாள உண்ணாவிரத கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும்.
மாலை 14:00 மணிக்கு: ஆர்ஜோந்தை நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் வணக்க நிகழ்வு ஆரம்பமாகும்.
நிகழ்வின் கூறுகள்: பொதுச்சுடர் ஏற்றல் – தேசியக்கொடி ஏற்றல் – ஈகைச்சுடர் ஏற்றல் – அகவணக்கம் – மலர் வணக்கம்.
இடம் & போக்குவரத்து விவரங்கள்:
இடம்: PARC DU CERISIER RUE DES ALLOBROGES 95100 ARGENTEUIL
பேருந்து வழிப்பாதை: GARE DU VAL D’ARGENTEUIL இல் இருந்து பேருந்து இல: 6403, இல: 164 (நிறுத்தம்: COLLEGE CLAUDE MONET)
தொடர்புகளுக்கு:
மாவீரர் பணிமனை – பிரான்சு: 07 82 54 80 90
ஆர்ஜோந்தை தமிழ் சங்கம்: 06 13 06 20 29
ஆர்ஜோந்தை இளையோர் (AJT): 06 58 24 20 99
மேலதிக தொடர்புகளுக்கு (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு): 01 48 22 01 75
