அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், அக்கட்சியின் சட்டமூலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதிக்குள்ள வீட்டோ அதிகாரத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “நான் ‘மிஸ்டர் வீட்டோ’வாக மாறுவேன் என நினைக்கிறேன். அவர்கள் அனைத்தையும் சீரழிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை.
