நான்கு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திரமாக செல்லலாம் என ஈரான் இன்று புதன்கிழமை (நவ. 4) அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்களே ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
