-வெற்றிச் செல்வி- அவர்களின்,
நூல்கள் ஆய்வறிமுகம்
-வெற்றிச் செல்வி- அவர்களின்,
‘தீபகச்செல்வன்’
ஆய்வறிமுகம்: எழுத்தாளர், சயந்தன்
-விவேகானந்தனூர் சதீஸ்-
அவர்களின்,
‘துருவேறும் கைவிலங்கு’
ஆய்வறிமுகம்:
சிரேஷ்ட ஊடகவியலாளர், கனகரவி
நாள் : 13.12.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல்
மாலை 15 மணி வரை.
(மதிய உணவு ஏற்பாடு)
இடம் : ‘தமிழர் களறி’
ஆவணக் காப்பகம்
Europaplatz 1B,
3008 Bern,
Switzerland.
16 ஆண்டு காலங்கள்
தமிழ் அரசியல் கைதியாக
ஆயுள் சிறை அனுபவித்து மீண்ட
விவேகானந்தனூர் சதீஸ்,
” இலங்கைச் சிறைகளில்
என்ன நடக்கிறது..? “
கேள்விகளுக்கு நேரடியாக
பதிலிறுத்துகிறார்..!
மேலதிக விபரங்களுக்கு ;
கரன் – +41763095105
ஜெரார்ட் – +41795508555
வவி – +4176 492 90 34
” ஈழத்தமிழர் வாழ்வனுபவங்களை இற்றைப்படுத்த, ஒன்றிணைந்து ஊக்கமளிப்போம்..!
