தான் செய்யாக் கருமத்தைதான் தனதாக்கிவீண் வரிகள் கொண்டுவிலாசம் தேடும்மனிதர்களைப் பார்க்கவிந்தையாய் உள்ளதையா!என்ன மொழி கொண்டுஎடுத்து நாம் உரைக்கஇவர்கள் செயலை! விரிந்த வெளிதனில்பரந்து பரவசமாய்பார்ப்போர்...
Day: February 24, 2026
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் திங்கள்கிழமை இரவு ஒரு தனி விமான ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டின் ஆழத்தில்...
அமெரிக்கா – ஈரான் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சாத்தியமான...
நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை புதிய சிறுபான்மை கூட்டணி அரசாங்கத்தில்மையவாதியான ராப் ஜெட்டன் பிரதமராக பதவியேற்றார். நெதர்லாந்தில் ஜெட்டன் இளைய மற்றும்...
தமிழரசுக் கட்சிக்குள் புற்றுநோய்போல் பரவியிருக்கும் உட்கட்சி மோதல், பதவி மோகத்தால் ஒருவரை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகிறது. ஆனால், அதுவே எழுபத்தைந்து வருட பாரம்பரியத்தைக்...
பிரித்தானியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன்களில் (Cambridge & Oxford Unions) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உரையாற்றுவதற்கு...
ஆடம்பரங்களை இல்லாதொழிக்கப்போவதாக தெரிவித்து ஆட்சி பீடமேறிய அனுர அரசு யாழில நடாத்திய அனுர வருகை நிகழ்வகளிற்கு சுமார் இரண்டு மில்லியனிற்கு மேல் அரச...
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் அனுர அரசினால் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக...
