முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி
நிகழ்வுகள்: மலர் சூடர் வணக்கம், நிகழ்வுகள்
இடம்: Sophie-Scholl-Gesamtschule Hamm, Marinestraße 2, 59075 Hamm (Zugang über Sporthalle / Schulhof)
திகதி: 10.10.2026, சனிக்கிழமை
நேரம்: 16:00 மணி
ஏற்பாடு: தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி (Tamilische Frauen Organisation – Deutschland)
