கனடா | துப்பாக்கி கடத்தல் உள்ளிட்ட 57 குற்றச்சாட்டுகள் தொடர்பில் 3 GenZ தமிழர்கள் உட்பட 4 பேர் கைது
ரொறன்டோ பெரும்பாகத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, மிசிசாகா, ஸ்கார்புரோ மற்றும் அஜாக்ஸ் பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
