அவுஸ்திரேலியாவில் நச்சுக் காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரைப் பறித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எரின் பாட்டர்சன், தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டிய வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.52 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான எரின் பாட்டர்சன், 2023 ஜூலை மாதம் தனது குடும்பத்தினருக்கு வழங்கிய மதிய உணவில், உயிருக்கு ஆபத்தான ‘டெத் கெப்’ நச்சுக் காளான்கள் கலந்த பீஃப் வெலிங்டன் உணவைப் பரிமாறியுள்ளார்.
