ஈரானின் இராணுவ விநியோக வலையமைப்புகள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் திட்டத்தில் ஒரு புதிய பணிக்குழுவை அமைத்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது. மேம்பட்ட ஆயுதங்கள், இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்வதற்காக ஈரான் தரைவழிப் போக்குவரத்துப் பாதைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதைத் தடுப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
