ஜெர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவுக் கலைஞர் சிவகுரன் அவர்கள், இன்று தனது மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் சக கலைஞர்கள், நண்பர்களுடன் ஜெர்மனியில் சுவெற்றாவில் (Schwerte) அமைந்திருக்கும் தனது இல்லத்தில் (பிறந்தநாளை / விழாவை) கொண்டாடுகின்றார்.
கலைத் துறையிலும் வாழ்க்கையிலும் அவர் மேலும் சிறப்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இந்த வேளையில், ‘STS தமிழ் தொலைக்காட்சி’ நிறுவனமும், ‘ஈழத்தமிழன்’ இணைய நிர்வாகமும் இணைந்து அவரை வாழ்த்தி நிற்கின்றன!

