- செல்வி ஆரணி ரமணன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்.
- ஆசிரியர்: தாரணா நர்த்தனாலய அதிபர், திருமதி தனுஷா ரமணன்.
- அழைப்பு விடுபவர்கள்: ரமணன் குடும்பத்தினரும், உறவினர்களும்.
நேரம் மற்றும் இடம்
- தேதி: சனிக்கிழமை, 23.05.2026.
- நுழைவு: 15:30 மணி.
- தொடக்கம்: 16:00 மணி.
- இடம்: Sauerland-Theater Feauxweg 9 59821 Arnsberg.