இளம் தென்றல் இசைக்குழு வழங்கும் கலையரங்கம் 2026 – சிறந்த பாடகர் தேர்வுப் போட்டி மற்றும் கலாச்சாரம், கலை, இசை, நடனம் சார்ந்த தமிழ் கலை மற்றும் பண்பாட்டின் மகிழ்ச்சியான கொண்டாட்டம்
போட்டிப் பிரிவுகள்:
- பிரிவு 1: 16 வயதிற்கு உட்பட்டோர்
- பிரிவு 2: 16 வயதிற்கு மேற்பட்டோர்
நுழைவுச்சீட்டு விவரங்கள்:
- தனிநபர்: 15 யூரோ
- குடும்பத்தினருக்கு: 30 யூரோ
- 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு: இலவசம்
காலம்: 03.10.2026, சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:00 மணி
இடம்: Saalbau Dortmund-Mangede, Mangeder Markt 10, 44359 Dortmund
அனுசனை: NANDY’S
தொடர்புகளுக்கு: 01521 2294530
