மல்லாகம் விசாலாட்சி வித்தியாலய தரம் ஒன்று மாணவி கார்த்தீபன் கிருணிகா வீடுகளில் பல்லிகளின் நடமாட்டம் பற்றிய அவதானத்தை மேற்கொண்டு அது தொடர்பான அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்து “இயற்கை ஆர்வம் மிக்க சிறுமி” (Kid Naturalist) எனும் சான்றிதழைப் பொற்றுக் கொண்டார். இம்மாணவிக்கான சான்றிதழும், பரிசிலும் பிரதமரும்,கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவினால்
