தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
MSC வத்தளை & ஜெகநாதன் அறக்கட்டளை
சிறுவர் தினத்தை முன்னிட்டு எம். எஸ். சி வத்தளை மற்றும் ஜெகநாதன் அறக்கட்டளை இணைந்து சிறார்களுக்காக முதல் முறையாக நடத்தும் MSC WATTALA Talent Show 2026
இம்மாசம் 26/09/2026, பி.ப 12.00 மணி முதல், வத்தளை நகர சபை மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
அச்சு ஊடக அனுசரணை: தினகரன் வாரமஞ்சரி
மலையகம் டிவி முகநூல் பக்கத்துக்கான அனுசரணை: Sun Fix (இலக்கம்: 30/11-A, சாந்தி ரோடு, ஹெம்தல, வத்தளை | Tel & Fax: 011 7024299 | Email: sunfixproducts@gmail.com | 077 5131587)
Dj Akshara தமிழ்
மேலதிக தகவல்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
- கிஷோர்குமார்: 0771029979
- புஷ்பராணி: 0771157974
இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்! எனவே, சிறார்களின் இந்நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.
நிகழ்ச்சி விவரங்கள்:
- நாள்: சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2026
- நேரம்: மதியம் 12.30 மணி முதல்
- இடம்: வத்தளை நகர மண்டபம் (Wattala Town Hall)அன்புடன் அழைomsக்கிறார்கள்
