பரமேஸ்வரி (ராணி) நவரட்னராஜா சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட பரமோஸ்வரி (ராணி) நவரட்னராஜா 08.02.2025 காலமானார் எப்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்...
சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை மண்ணில் 03.03.1944வின்னில் 14.02.2025 சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும்கொண்ட, சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14.02.2025 இயற்கை எய்தியுள்ளார்...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கைது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள்...
யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி...
தற்போதைய ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் முக்கிய விமானத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்திலிருந்து சில பணியாளர்கள் வெளியேறுவதாக கத்தார் புதன்கிழமை அறிவித்தது....
ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டங்களை அடக்கியதில் குறைந்தது 3,428 போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளதாக நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) அரசு...
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு செயலாளராக கடமை ஆற்றிய குகப்பிரியன் என்பவர், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்...
திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத கட்டுமானங்களை அமைத்து, அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும்...
யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா. யேர்மனியின் முதல் ஈழத்தமிழ் ஒளிப்பதிவாளர்: எஸ். தேவராசா அவர்களின் கலைப்பயணம் ஈழத்தின் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகக்...
மல்லிகாதேவி நடராசா சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும்,...
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இராசதுரை பாமினி தம்பதிகளின் புதல்வன் அஜிதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா குடும்பத்தினருடனும்...
சோதிப்பிள்ளை வினாசித்தம்பி யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள்...
வவுனியாவை சேர்ந்த பழம்பெரும் இசைக்கலைஞரும், மெல்லிசைப் பாடகரும், நாட்டுக்கூத்துக் கலைஞருமாகிய கரைவையூர் கந்தப்பு வல்லிபுரம் அவர்களுக்கு, 12.01.2026 அன்று கொழும்பு அலரிமாளிகையில் நடைபெற்ற...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். போதனா...
காலைக் கதிரவனே எழுந்துவா பொங்கலிடகண்பறிக்க ஒளிவீசி எம் முன்னே நீ வருக -இன்இந் நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தோம்இனிய பொங்கலிட்டு உனக்காகப் படைத்திடவே!...
கவிஞனாய் எனை ஆக்கி கவிதைக்குப் பொருளாகி எழில் புகுந்து நின்ற என் காதல் தேவியே… இனிமைத் தமிழுக்கு இசைவான சொல்லுக்கும் இவள் என்றும்...
ஏறுமயில் ஏறி வலம் வரும் முருகா!எங்கள் குறை அறிந்து நின்றுகாத்து நிற்கும் அழகா!காவலாய் நின்று எம்மைக்காக்கும் வேலவா!வேண்டி உந்தன் அடிதொழவேஅருள்தருவாய் முருகா! மலைமீது...
புத்தரை சிலையை எம் நிலத்தில் விதைத்துவிட்டு.எம்பூமியை அபகரித்து நிற்கும்மனதில் துவேஷம் கொண்டபீடாதிபதிகளுக்கு..புத்தரின் தத்துவம் புரியவில்லையோ? அஞ்சி அஞ்சி ஜபதினெட்டில் இருந்து – எம்மைஅடிமைகள்...
எங்கள்; தேசம் விடிவுக்காகஎழுந்து வருவாய் இளைஞா!தங்கத் தலைவர் தந்த பொறுப்பைநன்கு உணர்வாய் இளைஞா! அங்கம் இழந்தோர் ஆகுதியானோர்கதைகள் அறிவாய் இளைஞா – நீயும்ஆயிரம்...
வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஒரு...
