செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது! admin February 25, 2026 (Last updated: February 25, 2026) 0 comments முன்னாள் அரச புலனாய்வுத்துறையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிக்கு சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Post navigation Previous: பிரேசிலில் வெள்ளம்: 20க்கும் மேற்பட்டோர் பலிNext: புலிகளின் சித்தாந்தம் உலகெங்கிலும் உயிர்ப்புடன் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories செய்திகள் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரைச் சந்தித்த அதிபர் தர்மன் சண்முகரத்னம். admin July 13, 2026 0 செய்திகள் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகக் கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர் admin July 13, 2026 0 செய்திகள் பாங்காக் மதுபான விடுதி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் admin July 13, 2026 0