இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
