ஜெர்மன் பிராங்பேர்ட் நகரில் நாடக விழா
17.10.2026, சனிக்கிழமை 14.00 மணி
முகவரி: SAALBAU VOLKSHAUS SOSSENHEIM SIGENER STR. 22, 65936 FRANKFURT AM MAIN
சிறப்பு அம்சங்கள்: இலங்கை – ஜெர்மன் – பிரான்ஸ் – சுவிஸ் – நார்வே – நெதர்லாந்து நாட்டு நம் கலைஞர்களின் 10 நாடகங்கள் ஒரே மேடையில், காணத் தவறாதீர்கள்!
அன்பளிப்பு: 5 யூரோ (€)
அமைப்பு: துகள்
அழைப்பு: நாடக விழாவில் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: ப. தியான் (ஜெர்மனி) : 004915201733013
