அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த, உக்ரைனுக்கான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த அனைத்து விவரங்களும் தனக்குத் தெரியாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதன்படி ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் அபாயகரமானதாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
