பிறந்தநாள் வாழ்த்து செவ்வன் பாரத் சிவநேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடுகிறார் அறநெறிப்பாடசாலை உதவி இயக்குநராகவும் யேர்மன் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ் யேர்மன் ஆங்கில மொழி பெயர்ப்பாளராகவும் பாரத் ஒலியக இயக்குநராகவும் தனது பணிகளை தொடரும் இவரை அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்க பல்லாண்டுகாலம் சகல இன்பங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்
