பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி இரண்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாகவும், இராணுவ ரேடார் அமைப்பை அழித்துவிட்டதாக ஈரான் கூறிய கூற்றையும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.
