கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த RS அதிசொகுசு பேருந்து ஒன்று மருதமுனை – நீலாவனை பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
