வீடமைப்பு செலவுகள் மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 29 பொதுத்தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் போக்குவரத்து, கல்வி மற்றும் தொழிற்சாலைகள் இந்நடவடிக்கையால் முடங்கியுள்ளன. இந்தநிலையில் வீடமைப்பு ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
