கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியர் பொன்மலர் அவர்களின் அன்பு மகளான புஸ்பகரன் சீதுசா (வயது-20) இத்தாலியில் சுகவீனம் காரணமாக உ**யி**ரிழந்துள்ளார்.
இளம் வயதில் நிகழ்ந்த இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..![]()
![]()
வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் கல்வி கற்கும் இளையோர் மற்றும் பணியாளர்கள், தங்களுக்கு ஏற்படும் சிறு உடல்நலக் குறைபாடுகளைக்கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதும், முறையான மருத்துவக் காப்புறுதியை (Health Insurance) வைத்திருப்பதும் அவசியமாகும்.
