யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவந்த திரு. மகேந்திரவரதன் அகிலன் அவர்கள் 15.11.2026 அன்று ரயில் விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற துயரச் செய்தியை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன் அறியத்தருகின்றோம்.மேலதிகத்தகவல் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல் மனைவி ,பிள்ளைகள், சகோதரன்
