யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்டவருமான
S T பெனாண்டோ 11/11/2026 அன்று பிரான்சில் காலமானார் இவர் முன்னைநாள் சென் அன்ரனிஸ் விளையாட்டுகழக விளையாட்டு வீரருமாவார்
காலம் சென்றவர்களான தோபியாஸ் ரெட்ணம் அவர்களின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை (சேயோன்) திரேசம்மா அவர்களின் மருமகனும் காலம் சென்ற டெலினா அவர்களின் அன்பு கணவருமாவார் காலம் சென்றவர்களான சியாந்தினி பெல்ற்மன்== நிஷா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்
மேலதிக தொடர்புகளுக்கு
தகவல்
பேக்மன்== 00 33 (0) 6 27 24 17 37
