துருக்கியின் மணிசா மாகாண அகிசார் நெடுஞ்சாலை கட்டணச் சாவடிப் பகுதியில் சுற்றுலாப் பேருந்தும் இழுவை வாகனமும் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். ந்தநிலையில் மரப் பலகைகளை ஏற்றிச் சென்ற இழுவை வாகனம் மோதியதில் பேருந்து பலத்த சேதமடைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
