பிரிகேடியர் தீபன் நூல் மற்றும் இசைப்பாடல்கள் அறிமுக விழா 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை).
admin
September 28, 2026 (Last updated: September 28, 2026) 1 minute read
0 comments
நிகழ்வு: களமுனைகளின் செருக்கள நாயகன் பிரிகேடியர் தீபன் மற்றும் அவரது சகோதரர் லெப்டினன்ட் கேணல் கீல்மன் (காந்தன்) ஆகியோரது வரலாறு கூறும் நூல் மற்றும் இசைப்பாடல்கள் அறிமுக விழா.
காலம்: 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை).
நிகழ்வு ஆரம்பம்: மாலை 02.00 மணி தொடங்கி மாலை 06.00 மணி வரை.