முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், வரலாற்றாசிரியரும், அரசியல் ஆய்வாளரும், ‘பொதுத்தொண்டர்’ என மனிதநேயத்தோடு வலம்வரும் சபா. குகதாஸ் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்.
இவர், இன்றுபோல் என்றும் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரத்தில், இவர்களுடன் இணைந்து ‘ஈழத்தமிழன்’ இணைய நிர்வாகமும், ‘STSதமிழ் தொலைக்காட்சி’ நிர்வாகமும் தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து நிற்கின்றன!
