உக்ரைனின் பிலுகி நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் கிராமாடோர்ஸ்கில் பேருந்துகள் மீதான தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இதனிடையே, ரஷ்யாவின் யாண்டெக்ஸ் (Yandex) தரவு மையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
