ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (2ஆம்நாள்திருவிழா 21-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது.
தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகங்கள்இ உள்வீதி, வெளிவீதி உலாக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
தேர்த்திருவிழா (தேரோட்டம்): இந்த மகோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா ஜூன் 28, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள்.
தீர்த்தோற்சவம் (தீர்த்தம்): ஜூன் 29இ 2026 அன்று தீர்த்தத் திருவிழாவுடன் மகோற்சவம் நிறைவுபெறும்.
பக்தர்கள் கவனத்திற்கு: திருவிழா நாள்களில் ஆலயத்தில் மதிய மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்படும். தூரப் பிரதேசங்களில் இருந்து வரும் பக்தர்கள் வாகன நிறுத்தங்களை (Pயசமiபெ) முன்கூட்டியே திட்டமிட்டு வருவது நல்லது.
நிழல்படப்பிடிப்பு தேனுகா தேவராசா
