திருவாளர் சிவராசா தினேசன் அவர்கள் நயினாதீவு
நயினாதீவு 05ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது
யாழ் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் சிவராசா தினேசன் அவர்கள் இன்று 21.11.2026 சனிக்கிழமை யாழ் கொக்குவிலில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் ,
.
தகவல்
குடும்பத்தினர்
