யாழ்ப்பாணம் கரணவாயை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வந்தவருமாகிய திரு.கந்தையா செல்லையா அவர்கள் 18-09-2026 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு, அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தொடர்பு இலக்கம்:- +41793560296
நிறோஜன்( மகன்)
