🎶 இசைச்சுவடுகள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3
பாடல் நூல், பாடல் காணொளி தொகுப்பு வெளியீட்டு விழா – 2026
- காலம்: 10.10.2026, சனிக்கிழமை
- நேரம்: மாலை 5.00 மணி
- இடம்:
- Colliers Wood Community Centre
- 66-72 High Street, Colliers Wood, London SW19 2BY
🚗 வாகன நிறுத்துமிடம் (Car Parking):
- மண்டலப் பகுதியில் 30 கார்களுக்கான வசதி உள்ளது.
- அருகிலுள்ள பக்கத்துச் சாலைகளில் எப்போது வேண்டுமானாலும் இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்.
💰 விலை விவரம்:
- இந்த வெளியீட்டிற்கான பாடல் நூல் மற்றும் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு (USB) மிகக் குறைந்த விலையாக £20.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
👨🏫 சிறப்பு விருந்தினர்:
- டென்மார்க் ஐ. ஆதவன்
- யாழ் பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் விரிவுரையாளர்
