ஹோர்முஸ் நீரிணை அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை மூலம் தமது முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மற்றும் கடந்த வாரம் அங்கிருந்து சாதனை அளவிலான எண்ணெய் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
