@நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகராசா அரசரத்தினம் – அரசன் மாஸ்ரர் அவர்கள் 21/11/2026) இன்று காலமானார் இவ் அறிவித்தலை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்
