- மகேந்திரவரதன் அகிலன் (சூட்டி)
- அன்னையின் மடியில்: 01.07.1979
- ஆண்டவன் அடியில்: 15.11.2026
உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரவரதன் அகிலன் (சூட்டி) அவர்கள் அகாலமரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் மகேந்திரவரதன், ஜீவகுணரஞ்சிதம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
றம்மியா அவர்களின் அன்புக் கணவரும், வைஸ்ணி, லதுரா, அஜந் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நடேஸ்வரன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சின்னத்துரை, நகுலாவதி ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற நாகராஜா, ஜீவசோதிஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
சுதர்சன் (ஜேர்மனி), திவானி (அமெரிக்கா), திவாகர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், லிங்கேஸ்வரன் (சுவிஸ்), கங்கைஅமரன் (இலங்கை), அயித்தா (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், ஜெகந்தினி (ஜேர்மனி), சதீஸ்பாலமுருகன் (அமெரிக்கா), கஜேந்தினி (இலங்கை), றெமிதா (சுவிஸ்), அபிராமி (இலங்கை), டினோஸ் (ஜேர்மனி), சதீஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவானுஜா, சிறோமிஜா, வித்தகன், ஜஸ்வீன், டினுஜா, க்ருஷாந் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும், ஆவகன், அட்சரன், கியாரன், லீவியா ஆகியோரின் அன்பு மாமனாரும், அஹானா, ஆருஷி, அமைரா, க்ருஷ் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் Essen நகரில் இடம்பெறும்.
- திகதி: 24.11.26
- நேரம்: 13:00 – 15:00 வரை
- இடம்: Hellweg 99, 45279 Essen
தொடர்புகளுக்கு:
- A. Rammiya (மனைவி): +49 176 78997185
- M. Sutharsan: +49 162 9807616
- S. Thivani: +1 (510) 676-6994
- M. Thivagar: +94 77 749 2641
- N. Lingeswaran: +41 79 922 6321
தகவல்: குடும்பத்தினர்.

