இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் அந்தப் பிரதேசத்தை நச்சுத்தன்மை நிறைந்த பாழ்நிலமாக மாற்றியுள்ளதாது.மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் காரணமாக, காஸா நச்சுத்தன்மை நிறைந்த பாழ்நிலமாக மாறியுள்ளதுடன், நச்சுத்தன்மை கொண்ட நீர் மற்றும் மாசடைந்த மண் ஆகியவை அங்கு வசிக்கும் 23 இலட்சம் பலஸ்தீன மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
