குவைத் மீது ஈரான் இன்று (26) நடத்திய ட்ரோன் தாக்குதலில் இத்தாலியப் பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் ANSA செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள தகவல்களின்படி, குவைத்திலுள்ள ஜேர்மன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.0
