யேர்மனியில் வாழ்ந்து வரும் எமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய திருமதி. சித்ரா அவர்கள் இன்று (16.04.2026) தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்.
யேர்மனி மண்ணில் புகழ்பெற்று வாழும் – எம் சித்ரா உறவே நீடு வாழ்க! உற்றார் உறவினர் சூழவே இன்று – உன் பிறந்தநாள் விழா சிறக்கட்டும் நன்றே!
கலைமகள் அறிவும், அலைமகள் செல்வமும் மலைமகள் துணிவும் உனை வந்து சேர பல்லாண்டு காலம் நலமுடன் வாழ மனதார வாழ்த்தி மகிழ்கின்றோம்!