November 1, 2026

Month: November 2026

புத்தளம், உடப்பு, கொத்தாந்தீவு பகுதியில் நேற்று (31) காலை கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. தனது வீட்டின் முன்புள்ள கிணற்றில் விழுந்தே குழந்தை...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது...
2027 ஜனவரி வரை நீர் கட்டணங்களில் எதுவித மாற்றமும் இருக்காது என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க...
தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க காலமானார். கண்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை...
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தின் ஒரு பகுதியில் நேற்றிரவு (31) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை...
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஊர்காவற்துறை...
மேற்கு சஹாரா விவகாரம் என்பது வெறுமனே ஒரு பிராந்தியத்தின் இறையாண்மை தொடர்பான சர்ச்சை மட்டுமல்ல. அது சுயநிர்ணய உரிமை, சர்வதேசச் சட்டம், காலனித்துவ...
வரும் நாட்களில் பொது வேலைநிறுத்தத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், பிரான்ஸ் முழுவதும் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸில், அதிகரித்து வரும்...
கந்தரோடை தொல்லியல் சின்னம் அமைந்துள்ள இடத்தில் பூசை வழிபாடு என தொல்லியல் திணைக்களத்தில் அனுமதி பெற்று  புத்தர் சிலை வைக்கப்பட்டு தற்போது வழிபாடு...
 களிமண் பொம்மைகளில் ஊசி குத்துவது போன்ற விசித்திரமான போராட்டங்களை முன்னெடுக்கும் சில எதிர்க்கட்சிக் குழுக்களின் செயற்பாடுகளை அநுர குமார திசாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்....
MINURSO பணியை நீடிப்பது தொடர்பான இரு நாடுகளின் தீர்மானங்களும் வீட்டோ செய்யப்பட்டதால் ஐ.நா.வில் இழுபறி மேற்கு சஹாராவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகச் செயற்பட்டு...
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றுக்கு , தமிழக படகோட்டிக்கு , 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த மதிப்பு...
புவி வெப்பமயமாதலுடன் பணியிடங்களில் ஏற்படும் வெப்பநிலையின் தாக்கம் காரணமாக, 2040ஆம் ஆண்ட ஆண்டிற்குள் இலங்கைக்கு சுமார் 145,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு...
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் காணப்பட்ட பல குறைபாடுகள், முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திலும்’ உள்ளடக்கப்பட்டுள்ளதாக...
முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்வெழுதத் தடை. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை தென்கொரியாவின் தேசிய பல்கலைக்கழக நுழைவுத்...
தாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றிய மனித உரிமை வழக்கறிஞரும் போராட்டத் தலைவருமான அர்னான் நம்பாவுக்கு அந்நாட்டு...